டாஸ்மாக் கடை

img

“விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது” – உயர்நீதிமன்றம் உத்தரவு  

விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

img

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு

அன்னூர் அடுத்த சிவதங்கம் நகரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதி மக்கள் வட்டாட்சியரி டம் மனு அளித்தனர்.

img

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் போராட்டம்

புதுக்கோட்டை வடக்குராஜ வீதியில் உள்ளது அரசு டாஸ்மாக் கடை. நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் அகற்ற வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவினால் மேற்படி கடையும் அகற்றபபட்டிருந்தது.